NHIS திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சையை இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீடும் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் COVID- 19 சிகிச்சை பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் சிகிச்சை கட்டணம் வரையறை செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
மேலும் COVID- 19 சிகிச்சை பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் சிகிச்சை கட்டணம் வரையறை செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
கருத்துகள்
கருத்துரையிடுக
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.