COVID19 ஊரடங்கு- அரசு ஊழியர்கள் விடுப்பு முறைப்படுத்துதல்


Covid-19 ஊரடங்கு-பணிக்கு வர இயலாத அரசு ஊழியர்களின் பணிக் காலத்தை பணிக்காலமாக கருதவும் விடுப்புகளை  முறைப்படுத்துவது குறித்தும் அரசாணை வெளியீடு

Covid-19 ஊரடங்கு தொடர்பாக 25.3.2020 முதல் பணிக்கு வர இயலாத அரசு ஊழியர்களின் பணிக் காலத்தை பணிக்காலமாக கருதவும் விடுப்பு களை  முறைப்படுத்துவது குறித்தும் அரசாணை வெளியீடு.
அரசாணை எண் :304 நாள்:17.6.2020
G.O Ms.No. 304 Dt: June 17, 2020


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்