தேசிய நல்லாசிரியர் விருது-2020
தேசிய நல்லாசிரியர் விருது-2020 இயக்குனர் செயல்முறைகள்.
தேசிய நல்லாசிரியர் விருது-2020 ( National Awards to Teachers 2020 ) விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக 06.07.2020 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்- பள்ளிக்கல்வித்துறை.
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்- பள்ளிக்கல்வித்துறை.
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.